Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

மதுரகீதம் பாடிடுவோம்

மதுரகீதம் பாடிடுவோம்
மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
ஆனந்தமாக கீதங்கள் பாடி
ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்

வானங்கள் மேலாக உயர்ந்தவரை
வாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்
இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்
வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும்

தூதர்கள் போற்றும் தேவன் நீரே
தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே
தாகம் தீர்க்கும் ஜீவஊற்று
தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர்

மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே
மரணத்தை ஜெயமாக வென்றவரே
மன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்
மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர்

Madhura geetham Lyrics in English

Mathurageetham paadiduvom mannan Yesuvin naamaththaip pottiduvom aananthamaaka geethangal paati aanndavar naamaththai uyarththiduvom vaanangal maelaaka uyarnthavarai vaalththip pukalnthu thuthiththiduvom Yesuvae vaarum vaanjai theerum vaarththaiyaip paesum vallamai thaarum thootharkal pottaுm Dhevan neerae theengaொntum seyyaa raajan neerae thaakam theerkkum jeevaoottaு thammidam varuvorai thallaatha naesar maantharkal pottaுm raajan neerae maranaththai jeyamaaka ventavarae mannippai alippeer maantharai meetpeer maraுroopamaakki makimaiyil serppeer

PowerPoint Presentation Slides for the song Madhura geetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மதுரகீதம் பாடிடுவோம் PPT
Madhura Geetham PPT

Madhura geetham Song Meaning

Let's sing Madura Geetha
Let us praise the name of King Jesus
Sing hymns joyfully
Let us lift up the name of the Lord

As high as the heavens
Let's congratulate and praise
Jesus will come and solve the problem
Power to speak the Word

You are the God whom the angels praise
Do not do any harm, O Rajan
A thirst-quenching fountain of life
Nasser who does not push away those who come to him

You are the Rajan that Mandars admire
Conqueror of death
You will grant forgiveness and save Mandar
Remodel and add to the glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே போற்றும் ராஜன் மதுரகீதம் பாடிடுவோம்மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம் ஆனந்தமாக கீதங்கள் பாடி ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம் வானங்கள் மேலாக உயர்ந்தவரை வாழ்த்திப் புகழ்ந்து English