Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேகமே மகிமையின் மேகமே

மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
 
1.   ஏகமாய் துதிக்கும்போது
      இறங்கின மேகமே
      ஆலயம் முழுவதும்
      மகிமையால் நிரப்புமே
 
2.   வானம் திறக்கணும்
      தெய்வம் பேசணும்
      நேச மகனென்று (மகளென்று)
      நித்தம் சொல்லணும்
 
3.   மறுரூபமாக்கிடும்
      மகிமையின் மேகமே
     முகங்கள் மாறணுமே
     ஒளிமயமாகணுமே
 
4.   வாழ்க்கைப்பயணத்திலே
     முன்சென்ற மேகமே
     நடக்கும் பாதைதனை
     நாள்தோறும் காட்டுமே
 
5.   கையளவு மேகம்தான்
      பெருமழை பொழிந்தது
      என் தேச எல்லையெங்கும்
      பெருமழை (அருள்மழை) வேண்டுமே

Maekamae Makimaiyin Maekamae Lyrics in English

maekamae makimaiyin maekamae
intha naalilae irangi vaarumae
maekamae makimaiyin maekamae
vanthaal pothumae ellaam nadakkumae
 
1.   aekamaay thuthikkumpothu
      irangina maekamae
      aalayam muluvathum
      makimaiyaal nirappumae
 
2.   vaanam thirakkanum
      theyvam paesanum
      naesa makanentu (makalentu)
      niththam sollanum
 
3.   maruroopamaakkidum
      makimaiyin maekamae
     mukangal maaranumae
     olimayamaakanumae
 
4.   vaalkkaippayanaththilae
     munsenta maekamae
     nadakkum paathaithanai
     naalthorum kaattumae
 
5.   kaiyalavu maekamthaan
      perumalai polinthathu
      en thaesa ellaiyengum
      perumalai (arulmalai) vaenndumae

PowerPoint Presentation Slides for the song Maekamae Makimaiyin Maekamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேகமே மகிமையின் மேகமே PPT
Maekamae Makimaiyin Maekamae PPT

English