Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேல் வீட்டை நாடித் தேடுவோம்

மேல் வீட்டை நாடித் தேடுவோம் – Mael Veetai Naadi Thaeduvom

1. மேல் வீட்டை நாடித் தேடுவோம்
வாரீரோ?
மீட்பரின் நேசம் பாடுவோம்
வாரீரோ?
ஏராள ஊரார் இவரால்
இரட்சிப்படைந்தார் ஆனதால்
பாவி என்று உணர்வாரே
வாரீரோ?

2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர்,
வாரீரோ?
இரட்சை யுண்டோ என்று கேட்போர்
வாரீரோ?
இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார்
நீர் நம்பினால் இப்போ அவர்
உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்!
வாரீரோ?

3. சொர்க்க பாதை நேர்மை செம்மை
வாரீரோ?
செல்வோர் வாழுவார்கள் உண்மை!
வாரீரோ?
நம்பித் தொய்ந்து நீ வந்திடு
இப்போதே காண்பாய் இரட்சிப்பு
என்ற வாக்கை நீர் உணர்ந்து
வாரீரோ?

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம் Lyrics in English

Mael veettaை naatith thaeduvom – Mael Veetai Naadi Thaeduvom 1. Mael veettaை naatith thaeduvom vaareero? Meetparin naesam paaduvom vaareero? Aeraala ooraar ivaraal iratchippatainthaar aanathaal paavi entu unarvaarae vaareero? 2. Paavach sumai thaangich sorvor, vaareero? Iratchaை yunntoo entu kaetpor vaareero? Yesuthaan aettaுk kolluvaar neer nampinaal ippo avar um thoyntha nenjaith thaettaுvaar! Vaareero? 3. Sorkka paathai naermai semmai vaareero? Selvor vaaluvaarkal unnmai! Vaareero? Nampith thoynthu nee vanthidu ippothae kaannpaay iratchippu enta vaakkai neer unarnthu vaareero?

PowerPoint Presentation Slides for the song Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேல் வீட்டை நாடித் தேடுவோம் PPT
Mael Veetai Naadi Theaduvom PPT

வாரீரோ வீட்டை நாடித் தேடுவோம் நீர் Mael Veetai Naadi Thaeduvom மீட்பரின் நேசம் பாடுவோம் ஏராள ஊரார் இவரால் இரட்சிப்படைந்தார் ஆனதால் பாவி உணர்வாரே English