Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிபனையே அனுதினமே

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் – தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் — மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே — மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் — மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே — மகிபனையே

Magibanai Anudhiname Lyrics in English

Makipanaiyae anuthinamae
Makilvudanae thuthiththiduvaen – thinam

1. Ennai anpil innaiththidavae
Kanntippaa uruvaakumunnae
Jothiyaay thaeva makimaiyai peravae
Dhevan ennai therintheduththathinaal — makipanaiyae

2. Thootharaalum seyyavonnnnaa
Thooya panniyai arputhamaay
Thosiyaalum seythida kirupai
Thooyan Kristhu thanthanarae — makipanaiyae

3. Alaiththaarae suvishaesaththinaal
Ataiya thaeva saayalathai
Payaththudanae Parisuththamathaiyae
Paarinil pooranamaakkiduvom — makipanaiyae

4. Aavaludanae kaaththirunthaen
Sevai purivom Yesuvukkaay
Aasai Yesu manavaalan varuvaar
Seeyonil ennai serththidavae — makipanaiyae

PowerPoint Presentation Slides for the song Magibanai Anudhiname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிபனையே அனுதினமே PPT
Magibanai Anudhiname PPT

மகிபனையே என்னை தேவ அனுதினமே மகிழ்வுடனே துதித்திடுவேன் தினம் அன்பில் இணைத்திடவே கண்டிப்பா உருவாகுமுன்னே ஜோதியாய் மகிமையை பெறவே தேவன் தெரிந்தெடுத்ததினால் தூதராலும் செய்யவொண்ணா தூய English