பல்லவி
மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்
சரணங்கள்
1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்
திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும் – மகிழுவேன்
2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்
வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் – மகிழுவேன்
3. கிடையில் ஆடு முதலற்றாலும்
தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் – மகிழுவேன்
4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் – மகிழுவேன்
5. என் கோட்டை என் பெலன் என் யெகோவா
உமக்குள் நித்தியம் மகிழுவேன் – மகிழுவேன்
மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்- Magiluvean Magiluvean Ratchippin Lyrics in English
Pallavi
Makiluvaen makiluvaen
Iratchippin thaevanin makiluvaen
Saranangal
1. Aththi maram thulir vidaamar poyinum
Thiraatchaைch seti palam kodaamar poyinum – makiluvaen
2. Oliva maram kaaykkaamar poyinum
Vayalil vilaichchal illaamar poyinum – makiluvaen
3. Kitaiyil aadu muthalattaாlum
Tholuvaththil maadu illaamar poyinum – makiluvaen
4. En kaalkalai avar maan kaal polaakki
Unnatha sthalangalil nadaththukiraar – makiluvaen
5. En kottaை en pelan en yekovaa
Umakkul niththiyam makiluvaen – makiluvaen
PowerPoint Presentation Slides for the song மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்- Magiluvean Magiluvean Ratchippin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்- PPT
Magiluvean Magiluvean Ratchippin PPT

