1. மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்
அகமகிழ்ந்திடுவோமே மோட்ச ராஜ்யம்
நமக்காய் ஆயத்தமாகுது என்றென்றும் ஆனந்தமே
2. துன்பமுமில்லை, துயரமுமில்லை
அன்பு நிறைந்த வீடாம் – இன்பம் நிறைந்து துதிப்பார்
அங்கேயுள்ளோர் ரத்தத்தால் மீட்படைந்தோர்
3. பஞ்சமுமில்லை பசியுமுமில்லை
கொஞ்சமேயில்லை – தஞ்சம் இயேசு நாயகன்
தரணியே ஜெயித்தவர் அரமனை ஆட்சி செய்வார்
4. சாத்தானில்லை, சத்துருவில்லை
கத்துவோரில்லை – அத்தன் இயேசுவோடு
கூடிப்பாடி யோடி யுலாவலாம்
5. தங்கத் தெருவாம் இங்கித வீட்டில்
மங்களம் பாடலாம் – சொந்தம் இயேசு அண்ணலை
ஸ்துதித்துப் பாடுவார் நாமும் பாடலாம்
6. அல்லேலூயா பாடி மிகவும்
ஆர்ப்பரித்திடலாம் நாம் – இல்லை மாய உலகம்
அங்கேயில்லை பூரித்திடலாம்
7. கெட்ட குமாரனும், பட்ட மனிதனும்
துஷ்ட மானிடரும் – விட்ட இயேசு நாதரை
முட்டியே அழைத்தால் பட்டணம் போகலாமே
மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom Magilvom Yesu Natharil Lyrics in English
1. Makilvom makilvom Yesu naatharil
Akamakilnthiduvomae motcha raajyam
Namakkaay aayaththamaakuthu ententum aananthamae
2. Thunpamumillai, thuyaramumillai
Anpu niraintha veedaam – inpam nirainthu thuthippaar
Angaeyullor raththaththaal meetpatainthor
3. Panjamumillai pasiyumumillai
Konjamaeyillai – thanjam Yesu naayakan
Tharanniyae jeyiththavar aramanai aatchi seyvaar
4. Saaththaanillai, saththuruvillai
Kaththuvorillai – aththan Yesuvodu
Kootippaati yoti yulaavalaam
5. Thangath theruvaam ingitha veettil
Mangalam paadalaam – sontham Yesu annnalai
Sthuthiththup paaduvaar naamum paadalaam
6. Alleluya paati mikavum
Aarppariththidalaam naam – illai maaya ulakam
Angaeyillai pooriththidalaam
7. Ketta kumaaranum, patta manithanum
Thushda maanidarum – vitta Yesu naatharai
Muttiyae alaiththaal pattanam pokalaamae
PowerPoint Presentation Slides for the song மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom Magilvom Yesu Natharil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom PPT
Magilvom Yesu Natharil PPT

