Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமை தேவ மகிமை

மகிமை தேவ மகிமை
வெளிப்படும் நாட்கள் இது-2
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்-2

மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர்

1.தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும்-2
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை

2. பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி-2
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை

3. ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும்-2
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை

4.சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் தேசமாவான்-2
கர்த்தர் தாமே அவர் காலத்தில்
துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை

5. கடற்கரையின் திரள் கூட்டம்
கர்த்தருக்குச் சொந்தமாகும்-2
கத்தோலிக்க சபையெங்கும்
அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை

6. அரபு தேசமெங்கும்
அபிஷேக மழை இறங்கும்-2
இஸ்லாமியர் பெருங்கூட்டமாய்
இரட்சகரை அறிந்து கொள்வார்கள்-3

7. பாரதம் மீட்படையும்
துதியால் நிரம்பிவிடும்
நாசம் அழிவு கொடுமை எல்லாம்
தேசத்தில் இருப்பதில்லை

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai Lyrics in English

Makimai thaeva makimai velippadum naatkal ithu-2 maanidar yaavarum kaannpaarkal aekamaay kaannpaarkal-2 makimai makimai velippadum naatkal ithu-2-maanidar 1.thaesangal perungaூttamaay karththaraith thaetivarum-2 raajaakkal athikaarikal aarvamaay varuvaarkal-3-makimai makimai 2. Perum perum selvantharkal varuvaarkal Sabai thaeti-2 tholil seyyum athipathikal mey theyvam kaannpaarkal-3-makimai makimai 3. Ainthu vakai ooliyangal Sabaiyengum kaanappadum-2 apposthalar iraivaakkinar aayiramaay elumpuvaarkal-3-makimai makimai 4.sinnavan aayiramaavaan siriyavan thaesamaavaan-2 Karththar thaamae avar kaalaththil thurithamaay seythiduvaar-3-makimai makimai 5. Kadarkaraiyin thiral koottam karththarukkuch sonthamaakum-2 kaththolikka Sabaiyengum apishaeka nathi paayum-3-makimai makimai 6. Arapu thaesamengum apishaeka malai irangum-2 islaamiyar perungaூttamaay iratchakarai arinthu kolvaarkal-3 7. Paaratham meetpataiyum thuthiyaal nirampividum naasam alivu kodumai ellaam thaesaththil iruppathillai

PowerPoint Presentation Slides for the song மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமை தேவ மகிமை PPT
Magimai Deva Magimai PPT

மகிமை வெளிப்படும் நாட்கள் காண்பார்கள் பெருங்கூட்டமாய் சபையெங்கும் அபிஷேக தேவ மானிடர் யாவரும் ஏகமாய் இதுமானிடர் தேசங்கள் கர்த்தரைத் தேடிவரும் ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள்மகிமை English