Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே

மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2
உம்மை தொழுதிடுவோம் உம்மை போற்றிடுவோம்
உந்தன் நாமத்தை உயர்த்துவோம் (2)

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே – 2
கசப்பான உந்தன் வாழ்வை இனிமையாய் மாற்றுவார் – 2

உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பெற செய்தவரே – 2
வல்லமையாய் இங்கு வந்து உயிர்ப்பெற செய்திடுமே – 2

சாத்தானை ஜெயித்தவரே மரணத்தை வென்றவரே – 2
உனக்காய் இரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்தாரே – 2
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2

அவர் சிறந்தவர் உயிர்த்தெழுந்தவர்
அவர் நாமம் பரிசுத்தர் – 2

Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae Lyrics in English

makimaiyin thaevanae makaththuva iraajanae - 2
ummai tholuthiduvom ummai pottiduvom
unthan naamaththai uyarththuvom (2)

haalaelooyaa haalaelooyaa
haalaelooyaa haalaelooyaa

maaraavin thannnneerellaam mathuramaay maattinaarae - 2
kasappaana unthan vaalvai inimaiyaay maattuvaar - 2

ularntha elumpukalai uyirppera seythavarae - 2
vallamaiyaay ingu vanthu uyirppera seythidumae - 2

saaththaanai jeyiththavarae maranaththai ventavarae - 2
unakkaay iraththam sinthi jeevanai koduththaarae - 2
makimaiyin thaevanae makaththuva iraajanae - 2

avar siranthavar uyirththelunthavar
avar naamam parisuththar - 2

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devanae – Magimaiyin Dhevanae Magathuva Raajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே PPT
Magimaiyin Dhevanae Magathuva Raajanae PPT

ஹாலேலூயா மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே உம்மை உந்தன் உயிர்ப்பெற தொழுதிடுவோம் போற்றிடுவோம் நாமத்தை உயர்த்துவோம் மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே கசப்பான வாழ்வை English