Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமையடையும் இயேசு ராஜனே

   மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத் நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக
 
1.   உலகமெல்லாம் மீட்படைய
      உம் ஜீவன் தந்தீரையா
 
2.   பாவமெல்லாம் கழுவிடவே
      உம் இரத்தம் சிந்தினீரே
 
3.   சாபமெல்லாம் போக்கிடவே
      முள்முடி தாங்கினீரே
 
4.   என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
      என் துக்கம் சுமந்தீரையா
 
5.   கசையடிகள் எனக்காக
      காயங்கள் எனக்காக
 
6.   நோய்களெல்லாம் நீக்கிடவே
      காயங்கள் பட்டீரையா

Makimaiyataiyum Iyaesu Raajanae Lyrics in English

   makimaiyataiyum Yesu raajanae maaraath nalla maeyppanae unthan thirunaamam vaalka ulakengum um arasu varuka – varuka   1.   ulakamellaam meetpataiya       um jeevan thantheeraiyaa   2.   paavamellaam kaluvidavae       um iraththam sinthineerae   3.   saapamellaam pokkidavae       mulmuti thaangineerae   4.   en paadukal aettaுk konnteer       en thukkam sumantheeraiyaa   5.   kasaiyatikal enakkaaka       kaayangal enakkaaka   6.   Nnoykalellaam neekkidavae       kaayangal pattiraiyaa

PowerPoint Presentation Slides for the song Makimaiyataiyum Iyaesu Raajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையடையும் இயேசு ராஜனே PPT
Makimaiyataiyum Iyaesu Raajanae PPT

உம் வருக எனக்காக காயங்கள் மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத் நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் அரசு உலகமெல்லாம் மீட்படைய ஜீவன் தந்தீரையா பாவமெல்லாம் கழுவிடவே இரத்தம் English