Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே
நிச்சயமாகவே முடிவு உண்டு

ஆபிரகாமின் தேவன் அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர்
நம்முடைய தேவன்

பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே

பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே

தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே

Malaigal Ellam Valigalaguvar Lyrics in English

Malaikalellaam valikalaakkuvaar nam paathaiyellaam sevvaiyaakkuvaar kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivu unndu aapirakaamin Dhevan avar eesaakkin Dhevan yaakkopin Dhevan avar nammutaiya Dhevan periya parvathamae emmaaththiram serupaapol munnae samamaakkuvaay muththirai mothiramaay therinthukonndaarae Yesuvin naamaththaalae jeyam peraுvomae poomi anaiththirkkum raajaathi raajan unnathamaanavarai thuthiyaalae uyarththiduvom vennkala kathavellaam utaiththiduvaarae irumpu thaalppaalai muriththiduvaarae thataikalai utaippavar nammunnae povaar Hosanna jeyam entu aarpparippomae villai utaiththiduvaar eettiyai muriththiduvaar iraththangalai akkiniyaal sutterippaarae

PowerPoint Presentation Slides for the song Malaigal Ellam Valigalaguvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலைகளெல்லாம் வழிகளாக்குவார் PPT
Malaigal Ellam Valigalaguvar PPT

தேவன் ஜெயம் மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் நம்முடைய பெரிய பர்வதமே எம்மாத்திரம் English