Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)

ஆபிரகாமின் தேவன் – அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) — ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) — ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) — ஆபிரகாமின்

Malaigalellam Valigalakuvaar Lyrics in English

Malaikalellaam valikalaakkuvaar
Nam paathaiyellaam sevvaiyaakkuvaar
Kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivunndu – (2)

Aapirakaamin Dhevan – avar
Eesaakkin Dhevan
Yaakkopin Dhevan – avar
Nammutaiya Dhevan

1. Periya parvathamae emmaaththiram
Serupaapael munnae samamaakuvaay
Muththirai mothiramaay therinthu konndaarae(2)
Yesuvin naamaththaalae jeyam peraுvom (2) — aapirakaamin

2. Poomi anaiththirkum raajaathi raajan
Unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom
Vennkala kathavellaam utaiththiduvaarae (2)
Irumpu thaalpaalai muriththiduvaarae (2) — aapirakaamin

3. Thataikalai utaippavar nammunnae povaar
Hosanna jeyamentu aarpparippomae
Villai utaiththiduvaar eettiyai muriththiduvaar (2)
Irathangalai akkiniyaal sutterippaarae (2) — aapirakaamin

PowerPoint Presentation Slides for the song Malaigalellam Valigalakuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலைகளெல்லாம் வழிகளாக்குவார் PPT
Malaigalellam Valigalakuvaar PPT

ஆபிரகாமின் தேவன் மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு ஈசாக்கின் யாக்கோபின் நம்முடைய பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே English