Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம்

ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்
வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம்

1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்
என்றும் ஜொலித்து என்றும் பறந்து
சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர்

2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
அன்பின் வழிதனில் நடந்திடவே
அல்லும் பகலும் ஜெபம் செய்திட
ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர்

3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
நன்மைகள் தினமும் நாடி வரவே
மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே
நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம் – மலர்

Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் Lyrics in English

Malar thooviyae vaalththip paaduvom mangalangal selikka makilnthu paaduvom – naam aarpparippom, aananthippom vaalka, vaalka, vaalka entu vaalththippaaduvom 1. Vaanaththil paranthidum paravaikalaay vinnnninil pooththidum vinn meenkalaay entum joliththu entum paranthu santhoshamaay vaalnthida geetham paaduvom – malar 2. Aaviyin kanikalaal nirainthidavae anpin valithanil nadanthidavae allum pakalum Jebam seythida aanndavarai naamum vaenndiduvom – malar 3. Selvangal pala pettaு selippuravae nanmaikal thinamum naati varavae meetpar paathaththil nanti kooriyae nallavarai vallavarai entum thuthippom – malar

PowerPoint Presentation Slides for the song Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் PPT
Malar Thooviyae Vaalthi Paaduvom PPT

மலர் பாடுவோம் வாழ்க தூவியே வாழ்த்திப் மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து ஆர்ப்பரிப்போம் ஆனந்திப்போம் வாழ்த்திப்பாடுவோம் வானத்தில் பறந்திடும் பறவைகளாய் விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய் ஜொலித்து English