Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனம் இரங்கும் என் தெய்வமே

Lyrics
மனம் இரங்கும் என் தெய்வமே
இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே

அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே
விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே
திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே
என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே

உறவுகள் இழந்து வேகுதே உள்ளம்
கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம்
எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே
அனுகவில்லை உண்மைதானே

ஆயினும் எகிப்தும் உம் சாயலே
உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே

மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே
திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே
வைத்தியர் நீங்கதானே வேகம் இறங்கி வாருமே
இறங்கி நீர் வந்தால் போதும் வாதைகள் விலகுமே

உயிரையே தந்த என் பரிகாரியே
உமது அன்பினை அறியனும் உலகமே

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey Lyrics in English

Lyrics
manam irangum en theyvamae
irangum ummanathinaal vaathai neengumae

alivin uchchaththil janam thavikkuthae
viduvikka yaarumillai vaekam irangumae
thirappilae naan nirka aayaththamae
en kannnnin kannnneer kanndu irangidumae

uravukal ilanthu vaekuthae ullam
kannnnethir sadalam vilukuthae pallam
ekipthin vaathai um janaththaiththaanae
anukavillai unnmaithaanae

aayinum ekipthum um saayalae
umathu pataippae thookkidum karaththilae

maranaththin paathaiyil janampokuthae
thiralaay anuthinamum janam matiyuthae
vaiththiyar neengathaanae vaekam irangi vaarumae
irangi neer vanthaal pothum vaathaikal vilakumae

uyiraiyae thantha en parikaariyae
umathu anpinai ariyanum ulakamae

PowerPoint Presentation Slides for the song மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனம் இரங்கும் என் தெய்வமே PPT
Manam Irangum En Dheivamey PPT

இரங்கும் வாதை ஜனம் வேகம் உம் உமது இறங்கி Lyrics மனம் தெய்வமே உம்மனதினால் நீங்குமே அழிவின் உச்சத்தில் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை இரங்குமே திறப்பிலே English