Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து

மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
ஆவியில் ஆர்ப்பரிப்போம்
ஆத்தும நேசர் அன்பர் இயேசு
வேகம் வருகின்றாரே

ஆயத்தமாகிடுவோம் நாமே
அயராது உழைத்திடுவோம்
அல்லேலூயா அனந்தம்
அவர் துதி பாடிடுவோம்

விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
உலகினை ஜெயித்திடுவோம்
மகிமையை நோக்கி உலகினை மறந்து
ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்
கருத்தினில் கைக் கொண்டிடுவோம்
ஜீவ சுடரொளி பட்டயம் 
சாத்தானை ஜெயித்திடுவோம்

ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
ஜோதியாய் விளங்கிடுவோம்
தேவ குமாரன் இராஜாதி இராஜன்
வேகம் வருகினாரே

Manam makiznthu thinam Lyrics in English

Manam makilnthu thinam pukalnthu aaviyil aarpparippom aaththuma naesar anpar Yesu vaekam varukintarae aayaththamaakiduvom naamae ayaraathu ulaiththiduvom Alleluya anantham avar thuthi paadiduvom visuvaasam anpu nampikkai konndu ulakinai jeyiththiduvom makimaiyai Nnokki ulakinai maranthu ottaththil jeyam peraுvom vasanangal niraivaeraுm kataisik kaalam karuththinil kaik konndiduvom jeeva sudaroli pattayam  saaththaanai jeyiththiduvom aaviyin varangal yaavumae pettaு jothiyaay vilangiduvom thaeva kumaaran iraajaathi iraajan vaekam varukinaarae

PowerPoint Presentation Slides for the song Manam makiznthu thinam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து PPT
Manam Makiznthu Thinam PPT

வேகம் உலகினை ஜெயித்திடுவோம் மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்துஆவியில் ஆர்ப்பரிப்போம் ஆத்தும நேசர் அன்பர் இயேசு வருகின்றாரே ஆயத்தமாகிடுவோம் நாமே அயராது உழைத்திடுவோம் அல்லேலூயா அனந்தம் English