Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manavalan Yesu Varapogirarமணவாளன் இயேசு வரப்போகிறார்

Manavalan Yesu Varapogirar
மணவாளன் இயேசு வரப்போகிறார்
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படு , ஆயத்தப்படு
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

1. இனி காலம் செல்லாது
இனியும் தாமதம் ஏன்
மெய்யாக இயேசு வரப்போகிறார்
மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2

2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
அவரோடு சென்றிடலாம்
ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
மறுரூபமாகிடுவோம் – 2

3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
சபையிலே தான் தொடங்கும்
பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
பரலோகம் சென்றிடலாம் – 2

Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in English

Manavalan Yesu Varapogirar
manavaalan Yesu varappokiraar
manavaatti sapaiyae nee aayaththappadu
aayaththappadu , aayaththappadu
manavaatti sapaiyae nee aayaththappadu - 2

1. ini kaalam sellaathu
iniyum thaamatham aen
meyyaaka Yesu varappokiraar
meyvaalvu unakkavar tharukiraar - 2

2. nee aayaththamaayirunthaal - naam
avarodu sentidalaam
oru notip poluthinilae - naam
maruroopamaakiduvom - 2

3. thaeva niyaayaththeerppu muthalil
sapaiyilae thaan thodangum
parisuththa vaalvu thinam vaalnthaal
paralokam sentidalaam - 2

PowerPoint Presentation Slides for the song Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavalan Yesu Varapogirarமணவாளன் இயேசு வரப்போகிறார் PPT
Manavalan Yesu Varapogirarமணவாளன் இயேசு வரப்போகிறார் PPT

ஆயத்தப்படு இயேசு வரப்போகிறார் மணவாட்டி சபையே சென்றிடலாம் Manavalan Yesu Varapogirar மணவாளன் இனி காலம் செல்லாது இனியும் தாமதம் மெய்யாக மெய்வாழ்வு உனக்கவர் English