Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Lyrics in English

manavaalvu puvi vaalvinil vaalvu – mangala vaalvu
vaalvinil vaalvu
manavaalvu puvi vaalvinil vaalvu
maruviya sopana supa vaalvu

thunnai piriyaathu, thokaiyimmaathu
thupa mana makalivar ithupothu
manamurai yothu vasanam vidaathu
vanthana rumatharul peravaethu – nalla

jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
theyveeka maamana valangaaraa
thaevakumaaraa, thiruvellaiyooraa
sernthavarkkarul tharaa thiruppeeraa? – nalla

kutiththana veeram kunamulla thaaram
koduththuk konndaalathu samusaaram
adakkamaasaaram anpu, uthaaram
ampuvithanil manaikkalangaaram – nalla

PowerPoint Presentation Slides for the song Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு PPT
Manavazhvu Puvi Vazhvinil Vazhvu PPT

English