Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

-மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

பல்லவி

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

சரணங்கள்

எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்

நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்

சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்

இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

Mangalam Jeya Mangalam -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு Lyrics in English

pallavi

mangalam jeyamangalam! makaththuvarku
mangalam! jeyamangalam!

saranangal

engum ontakavae irunthika parangalum
pangam ilaamalae pataiththa pithaavukkum .- mangalam

nalla kathiyai maanthar nalamathudan ataiyath
thol ulakai ratchikkum suthan aesunaatharkkum.- mangalam

suththikariththu narar suka ulakam ataiyap
paktharkalaakkum parisuththa aavikkum .-mangalam

immurai muththolil iyatti ulakanaiththum
semmaiyudan nadaththum thiriyaeka thaevanukku .- mangalam

PowerPoint Presentation Slides for the song Mangalam Jeya Mangalam -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு PPT
Mangalam Jeya Mangalam PPT

English