Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே – 2

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே – 2

இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு
தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்
நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு
அவர் உன்னை உயர்த்துவார் – 2

வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
நீயும் பணிந்திடு – 2
(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார்
அவர் உன்னிலே இருக்கிறார் – 2

பாவத்திற்கு முகத்தை மறைத்துமே
உன் அக்கிரமத்தை நீக்கினார் – 2
தேவனின் ராஜ்ஜியம் தேடிடு
உணக்கெல்லாம் கிடைக்குமே – 2 – இயேசுவே

Manithirae Ennai Manithirae Lyrics Lyrics in English

Yesuvae neer nallavar
sakalaththaiyum seyya vallavar
enakkaakavae neer paadupattirae - 2

manniththeerae ennai manniththeerae
meetparae ennai manniththeerae
um raththaththinaal ennai manniththeerae - 2

irumanamulla ithayamae unnai parisuththappaduththidu
thaevanidaththil sernthidu avar unnil seruvaar
nee Yesuvin munpaay thaalththidu
avar unnai uyarththuvaar - 2

vaarththaikku panninthathu aal kadal
neeyum panninthidu - 2
(avar) thunpaththai santhoshamaakkuvaar
avar unnilae irukkiraar - 2

paavaththirku mukaththai maraiththumae
un akkiramaththai neekkinaar - 2
thaevanin raajjiyam thaedidu
unakkellaam kitaikkumae - 2 - Yesuvae

PowerPoint Presentation Slides for the song Manithirae Ennai Manithirae Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே நீர் நல்லவர் PPT
Yesuvae Neer Nalavar PPT

மன்னித்தீரே என்னை இயேசுவே நீர் உன்னை நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனக்காகவே பாடுபட்டீரே மீட்பரே உம் ரத்தத்தினால் இருமனமுள்ள இதயமே பரிசுத்தப்படுத்திடு தேவனிடத்தில் English