Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)

1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா

2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா

3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா

Mannan Yesu Varuginrar Nee Lyrics in English

Mannan Yesu varukintar nee makilnthu paadidu manavaalan varukintar nee aayaththapadu Alleluya! Aananthamae! Aatippaati nadanamaati aananthiththidu ( 2) 1. Makimaiyaanavar maraுroopamaanavar kichchilippalam avar kinnaraththottam leelipushpamae saaronin rojaavae menmaiyaanavar makaa maenmaiyullavar – Alleluya 2. Porthalaveethi athu porparan veethi palingu karkalum angu palichchiduthae iraththinangalum ilaneelamum patikappachchaை marakathamum paatippottaுthae – Alleluya 3. Vennkuthirai mael ulaava varukiraar venn kireedamum avar thalaiyil jolikkuthae venn singaasanam pun sirikkuthae natchaththirangal kaikottip paaduthae – Alleluya

PowerPoint Presentation Slides for the song Mannan Yesu Varuginrar Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு PPT
Mannan Yesu Varuginrar Nee PPT

அல்லேலூயா வருகின்றார் மன்னன் இயேசு மகிழ்ந்து பாடிடுமணவாளன் ஆயத்தபடுஅல்லேலூயா ஆனந்தமேஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு மகிமையானவர் மறுரூபமானவர்கிச்சிலிப்பழம் கின்னரத்தோட்டம்லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவேமென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் பொற்தளவீதி English