Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னிக்கத்தான் என்னில்

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

(மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2
(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்
மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.

1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2
செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்
பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.

2. சகோதரர் என்னை பிரிந்தார், என்னை பெற்றம்மா கூட மறந்தார் – 2
அந்நியமாய் என் சொந்த வீடு, நான் ஆதரவுவில்லாது அலைந்தேன்
இதயத்தில் துக்கம் மறக்க, மன்னித்து சிநேகிக்க துணை செய்யுமே.
(மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2
(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்
மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் Lyrics in English

Mannikkaththaan Yennil – mannikkaththaan ennil

(mannikkaththaan ennil valuvaettumae
ellaam marakka thaan varam vaenumae) – 2
(valikkum manasilae kaayavadukkal ellaam
maayththidavae naathaa iranganumae) – 2
mannikkaththaan ennil valuvaettumae
ellaam marakka thaan varam vaenumae.

1. ennuyir nannparkal kooda ennullam utaiththanar naathaa – 2
seyyaatha kuttangalaalae sinaekiththavar ennai muriththaar
pakaiyillaathu ellaam porukka, sinaekikka ennai karpikkanumae.
mannikkaththaan ennil valuvaettumae
ellaam marakka thaan varam vaenumae.

2. sakotharar ennai pirinthaar, ennai pettammaa kooda maranthaar – 2
anniyamaay en sontha veedu, naan aatharavuvillaathu alainthaen
ithayaththil thukkam marakka, manniththu sinaekikka thunnai seyyumae.
(mannikkaththaan ennil valuvaettumae
ellaam marakka thaan varam vaenumae) – 2
(valikkum manasilae kaayavadukkal ellaam
maayththidavae naathaa iranganumae) – 2
mannikkaththaan ennil valuvaettumae
ellaam marakka thaan varam vaenumae.

PowerPoint Presentation Slides for the song Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னிக்கத்தான் என்னில் PPT
Mannikkaththaan Yennil PPT

மன்னிக்கத்தான் என்னில் மறக்க வலுவேற்றுமே வரம் வேணுமே என்னை நாதா வலிக்கும் மனசிலே காயவடுக்கள் மாய்த்திடவே இரங்கணுமே கூட சிநேகிக்க Mannikkaththaan Yennil என்னுயிர் நண்பர்கள் English