Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் வந்தார்

இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார் வந்தார்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

நித்திய பிதாவின் நேய குமாரள்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்

தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்

Mannuyire Kaakath Thannuyir Vidukka Lyrics in English

Mannuyirkkaakath thannuyir vidukka
Valla paraaparan vanthaar vanthaar

Innilam purakka unnathath thirunthae
Aekaparaaparan vanthaar vanthaar

Vaanavar panniyunj senaiyin karuththar
Makimaip paraaparan vanthaar vanthaar

Niththiya pithaavin naeya kumaaral
Naemi anaiththum vaala vanthaar vanthaar

Meyyaana Dhevan meyyaana manudan
Maesiyaa aesaiyaa vanthaar vanthaar

Theevinai naasar paavikal naesar
Thaeva kiristhaiyaa vanthaar vanthaar

Jeya anukoolar thivviya paalar
Thiru manuvaelanae vanthaar vanthaar

PowerPoint Presentation Slides for the song Mannuyire Kaakath Thannuyir Vidukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க PPT
Mannuyire Kaakath Thannuyir Vidukka PPT

வந்தார் பராபரன் மெய்யான மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க வல்ல இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே ஏகபராபரன் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் மகிமைப் நித்திய பிதாவின் நேய English