Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாறாதவர் இயேசு மாறாதவர்

மாறாதவர் இயேசு மாறாதவர்
மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2)
நம் குறைகளை எல்லாம்
நிறைவாய் மாற்றுகின்றவர்
நம் சோதனை எல்லாம்
சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை —

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

கண்ணீர் கவலைகளை
எல்லாம் மாற்றுகின்றவர்
நம் துன்பம் துயரங்களை
இன்பமாய் மாற்றுகின்றவர் – 2- கண்ணீர் –

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

நம் சூழ்நிலை எல்லாம்
சரியாய் மாற்றுகின்றவர்
நம் தோல்விகள் எல்லாம்
ஜெயமாய் மாற்றுகின்றவர் –2

எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரே
எல் ரோஹி எங்களை காண்பவர் நீரே
ஏலோஹிம் மகத்துவமானவர் நீரே
எல் எலியோன் உன்னதமானவர் நீரே -2

Maradhavar Aanal Matruginravar Lyrics in English

Maaraathavar Yesu maaraathavar
Maaraathavar aanaal maattaுkintavar (2)
Nam kuraikalai ellaam
Niraivaay maattaுkintavar
Nam sothanai ellaam
Saathanaiyaay maattaுkintavar -nam kuraikalai —

Elshadaay ellaam seypavar neerae
El rohi engalai kaannpavar neerae
Aelohim makaththuvamaanavar neerae
El eliyon unnathamaanavar neerae -2

Kannnneer kavalaikalai
Ellaam maattaுkintavar
Nam thunpam thuyarangalai
Inpamaay maattaுkintavar – 2- kannnneer –

Elshadaay ellaam seypavar neerae
El rohi engalai kaannpavar neerae
Aelohim makaththuvamaanavar neerae
El eliyon unnathamaanavar neerae -2

Nam soolnilai ellaam
Sariyaay maattaுkintavar
Nam tholvikal ellaam
Jeyamaay maattaுkintavar -2

Elshadaay ellaam seypavar neerae
El rohi engalai kaannpavar neerae
Aelohim makaththuvamaanavar neerae
El eliyon unnathamaanavar neerae -2

PowerPoint Presentation Slides for the song Maradhavar Aanal Matruginravar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாறாதவர் இயேசு மாறாதவர் PPT
Maradhavar Yesu maradhavar PPT

நீரே மாற்றுகின்றவர் நம் எல் மாறாதவர் எல்ஷடாய் செய்பவர் ரோஹி எங்களை காண்பவர் ஏலோஹிம் மகத்துவமானவர் எலியோன் உன்னதமானவர் குறைகளை கண்ணீர் இயேசு ஆனால் English