Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

மறக்கப்படுவதில்லை நான்

Marakka Paduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2

1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல

2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

Marakka Paduvathillai Naan Lyrics in English

Marakka Paduvathillai Naan

Marakkappaduvathillai naan
Ummaal marakkappaduvathillai – 2
Kalakkamilla kavalaiyilla
Kaivida neer manithanalla – 2

1. Thaay maranthaalum
Thanthai veraுththaalum
Neer ennai marappathillai – 2
Um kannmunnae naanthaanae
Ennai neer uraுvaakkineer – kalakkamilla

2. Ullangaiyilae
Porinthu vaiththulleer
Ethirkaala payamillaiyae – 2
Aekkamellaam eetaeraுm
Koduththa vaakkuththaththam niraivaeraுm – kalakkamilla

PowerPoint Presentation Slides for the song Marakka Paduvathillai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மறக்கப்படுவதில்லை நான் PPT
Marakka Paduvathillai Naan PPT

கலக்கமில்ல நீர் என்னை Marakka Paduvathillai Naanமறக்கப்படுவதில்லை உம்மால் மறக்கப்படுவதில்லை கவலையில்ல கைவிட மனிதனல்ல தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் மறப்பதில்லை உம் கண்முன்னே English