Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

மறக்கவில்ல என்ன மறந்திடல
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்த
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர்

என் நினைவாகவே இருப்பவரே
எந்தன் பக்கம் நிற்பவரே
எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே
என்னையும் ரட்சிக்கவே வருபவரே
என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை
எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே
உம் சமாதானத்தை எனக்கு தருபவரே
எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Lyrics in English

Marakkavilla Enna Maranthidala- marakkavilla enna maranthidala marakkavilla enna maranthidala ulakamae veraுththaalum vilakavilla – intha ulakamae veraுththaalum vilakavilla -neer en ninaivaakavae iruppavarae enthan pakkam nirpavarae enakkaay yuththam seyya varupavarae ennaiyum ratchikkavae varupavarae en koodavae varupavarae – 2 – marakkavillai ethirpaarkkum mutivukalai tharupavarae um samaathaanaththai enakku tharupavarae enakkaakavae tharupavarae -2 – marakkavillai

PowerPoint Presentation Slides for the song Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மறக்கவில்ல என்ன மறந்திடல PPT
Marakkavilla Enna Maranthidala PPT

வருபவரே தருபவரே மறக்கவில்ல மறந்திடல உலகமே வெறுத்தாலும் விலகவில்ல மறக்கவில்லை Marakkavilla Enna Maranthidala நீர் நினைவாகவே இருப்பவரே எந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் English