Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மரணம் துதியாது பாதாளம் துதியாது

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்

1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

2. நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

Maranam Thuthiyathu Baadhalam Lyrics in English

Maranam thuthiyaathu paathaalam thuthiyaathu
Uyirotirukkiravanae ummai entum thuthippaen

1. Unnathamaanavar – neer uththamamaanavar
Neer unnmaiyullavar
Neer vaakku maaraathavar-2
Pottaுvaen pukaluvaen
Vaalththuvaen ummai vananguvaen – Alleluya

2. Neer makimaiyaanavar
Neer makaththuvamaanavar
Neer arumaiyaanavar
Neer alakil siranthavar
Pottaுvaen pukaluvaen
Vaalththuvaen ummai vananguvaen – Alleluya

PowerPoint Presentation Slides for the song Maranam Thuthiyathu Baadhalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரணம் துதியாது பாதாளம் துதியாது PPT
Maranam Thuthiyathu Baadhalam PPT

உம்மை நீர் புகழுவேன்வாழ்த்துவேன் வணங்குவேன் அல்லேலூயா மரணம் துதியாது பாதாளம் துதியாதுஉயிரோடிருக்கிறவனே துதிப்பேன் உன்னதமானவர் உத்தமமானவர்நீர் உண்மையுள்ளவர்நீர் வாக்கு மாறாதவர்போற்றுவேன் மகிமையானவர்நீர் மகத்துவமானவர்நீர் அருமையானவர்நீர் English