Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

மேலாக மேலான துன்பங்களும்
மேலாக மேலான சோகங்களும்
மேலாக மேலான போராட்டமும்
மேலாக மேலான கண்ணீரும்

இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே
என் உயிராக சுவாஸோமே நீரே -2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை
ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை -2

நானே உம் ஆலயம்
நீர் அசைவாடும் தேவ ஆலயம்-2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

Maria Clement – Aaviyele Ummai Aradhipean Lyrics in English

aaviyilae ummai aaraathippaen
unnmaiyil ummai aaraathippaen -2
neer aaviyai irakkintavar
neer ummaiyae nadakkintavar -2

maelaaka maelaana thunpangalum
maelaaka maelaana sokangalum
maelaaka maelaana poraattamum
maelaaka maelaana kannnneerum

intha ulakaththin velichcham neerae
en uyiraaka suvaasomae neerae -2

aaviyilae ummai aaraathippaen
unnmaiyil ummai aaraathippaen -2
neer aaviyai irakkintavar
neer ummaiyae nadakkintavar -2

roopangalil ummai paarkkavillai
svaroopangalil ummai thaedavillai -2

naanae um aalayam
neer asaivaadum thaeva aalayam-2

aaviyilae ummai aaraathippaen
unnmaiyil ummai aaraathippaen -2
neer aaviyai irakkintavar
neer ummaiyae nadakkintavar -2

PowerPoint Presentation Slides for the song Maria Clement – Aaviyele Ummai Aradhipean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் PPT
Aaviyele Ummai Aradhipean PPT

உம்மை நீர் ஆராதிப்பேன் மேலாக மேலான ஆவியிலே உண்மையில் ஆவியை இறக்கின்றவர் உம்மையே நடக்கின்றவர் நீரே ஆலயம் துன்பங்களும் சோகங்களும் போராட்டமும் கண்ணீரும் உலகத்தின் வெளிச்சம் English