அதிகாலை வேளை, என் இயேசுவே,
உந்தன் கிருபை போதுமே -(2)
விழிக்கும் போது உம் சாயலாய்,
திருப்தி ஆகி முகம் மலர்ந்திடுவேன்.
இராக்கால வேளையில் உம் கீதங்கள்,
இதயத்தோடென்றும் உறவாடுமே -(2)
பூர்வத்தின் நாட்களை சிந்திக்கிறேன்,
பரலோக நாதனை போற்றுகிறேன் -(2)
என் தேவனே, என் இயேசுவே,
பரிசுத்தம் காண நான் வாஞ்சிக்கிறேன் -(2)
எப்போதும் உம் வார்த்தை ஜீவிப்பதால்,
இதயத்தில் எந்நாளும் வாஞ்சிக்கிறேன் -(2)
Maria Kolady – Athikaalai velai, En iyesuve Lyrics in English
Athikaalai vaelai, en Yesuvae,
Unthan kirupai pothumae -(2)
Vilikkum pothu um saayalaay,
Thirupthi aaki mukam malarnthiduvaen.
Iraakkaala vaelaiyil um geethangal,
Ithayaththodentum uravaadumae -(2)
Poorvaththin naatkalai sinthikkiraேn,
Paraloka naathanai pottaுkiraேn -(2)
En thaevanae, en Yesuvae,
Parisuththam kaana naan vaanjikkiraேn -(2)
Eppothum um vaarththai jeevippathaal,
Ithayaththil ennaalum vaanjikkiraேn -(2)
PowerPoint Presentation Slides for the song Maria Kolady – Athikaalai velai, En iyesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலை வேளை, என் இயேசுவே, PPT
Athikaalai velai, En iyesuve, PPT

