Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிகாலை வேளை, என் இயேசுவே,

அதிகாலை வேளை, என் இயேசுவே,
உந்தன் கிருபை போதுமே -(2)
விழிக்கும் போது உம் சாயலாய்,
திருப்தி ஆகி முகம் மலர்ந்திடுவேன்.

இராக்கால வேளையில் உம் கீதங்கள்,
இதயத்தோடென்றும் உறவாடுமே -(2)
பூர்வத்தின் நாட்களை சிந்திக்கிறேன்,
பரலோக நாதனை போற்றுகிறேன் -(2)

என் தேவனே, என் இயேசுவே,
பரிசுத்தம் காண நான் வாஞ்சிக்கிறேன் -(2)
எப்போதும் உம் வார்த்தை ஜீவிப்பதால்,
இதயத்தில் எந்நாளும் வாஞ்சிக்கிறேன் -(2)

Maria Kolady – Athikaalai velai, En iyesuve Lyrics in English

athikaalai vaelai, en Yesuvae,
unthan kirupai pothumae -(2)
vilikkum pothu um saayalaay,
thirupthi aaki mukam malarnthiduvaen.

iraakkaala vaelaiyil um geethangal,
ithayaththodentum uravaadumae -(2)
poorvaththin naatkalai sinthikkiraen,
paraloka naathanai pottukiraen -(2)

en thaevanae, en Yesuvae,
parisuththam kaana naan vaanjikkiraen -(2)
eppothum um vaarththai jeevippathaal,
ithayaththil ennaalum vaanjikkiraen -(2)

PowerPoint Presentation Slides for the song Maria Kolady – Athikaalai velai, En iyesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலை வேளை, என் இயேசுவே, PPT
Athikaalai velai, En iyesuve, PPT

உம் இயேசுவே வாஞ்சிக்கிறேன் அதிகாலை வேளை உந்தன் கிருபை போதுமே விழிக்கும் சாயலாய் திருப்தி ஆகி முகம் மலர்ந்திடுவேன் இராக்கால வேளையில் கீதங்கள் இதயத்தோடென்றும் உறவாடுமே English