1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட தேகமும்,
என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே.
2. அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
என் ஸ்நானமாகி, பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே.
3. அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவஸ்தை துக்கமும்,
நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே.
4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை உம்மிடத்திலே
விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.
5. என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக் கொள்ளும், கர்த்தரே.
Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Lyrics in English
1. marikkum meetpar aaviyum,
vathaikkappatta thaekamum,
en aavi thaekam uyyavae
entaikkum kaakkaththakkathae.
2. avar vilaavil saalavum
vatintha neerum raththamum
en snaanamaaki, paavaththai
nivirththi seyyaththakkathae.
3. avar mukaththin vaervaiyum
kannnneer avasthai thukkamum,
niyaayaththeerppu naalilae
en ataikkalam aakumae.
4. anpulla Yesu kiristhuvae,
othukkai ummidaththilae
virumpith thaedum enakkum
neer thanjam eenthu ratchiyum.
5. en aavi pokum naeraththil
athai neer paratheesinil
serththentum ummaip pottavae
alaiththuk kollum, karththarae.
PowerPoint Presentation Slides for the song Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரிக்கும் மீட்பர் ஆவியும் PPT
Marikum Meetpar Aavivum PPT
Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Song Meaning
1. The dying and redeeming Spirit,
And the tormented,
My spirit is pure
Worth keeping forever.
2. He rests on the ribs
Drained water and blood
Be my bath, sin
Can be improved.
3. The root of his face
Tears and sadness,
On the day of judgment
Be my refuge.
4. Dear Jesus Christ,
The rest is with you
For me who likes and seeks
Water takes refuge and prosperity.
5. At the time of my departure
Water it in Paradise
Admire you forever
Take it, Lord.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English