Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மதுரம் உம் நேசம்

மதுரம் உம் நேசம்
மனதும் ஏங்குதே
இனிமை உம் பிரசன்னம்
மனம் என்றும் தேடுதே

சோர்ந்து போன நேரம்
உடைக்கப்பட்ட நேரம்
கதறி அழுத நேரம்
பெலனற்ற நேரம்

தழுவி எனை அணைத்தீர்
கண்ணீர் யாவும் துடைத்தீர்

தனிமையில் ஓர் பயணம்
தேற்றிட யாருமில்லை
தகப்பன் நீர் ஓடி வந்து காயம் கட்டினீர்
உம் தோள் மீது சுமந்து என்னை காப்பாற்றினீர்

குழிக்குள் தவித்திருந்தேன்
தூக்கிட யாருமில்லை
அழைத்தவர் நீர் என்னை பாதுகாத்தீரே
சொன்னதை நிறைவேற்றி
உயர்த்தி மகிழ்ந்தீரே

Marshal Veda – Mathuram um nesam Lyrics in English

mathuram um naesam
manathum aenguthae
inimai um pirasannam
manam entum thaeduthae

sornthu pona naeram
utaikkappatta naeram
kathari alutha naeram
pelanatta naeram

thaluvi enai annaiththeer
kannnneer yaavum thutaiththeer

thanimaiyil or payanam
thaettida yaarumillai
thakappan neer oti vanthu kaayam kattineer
um thol meethu sumanthu ennai kaappaattineer

kulikkul thaviththirunthaen
thookkida yaarumillai
alaiththavar neer ennai paathukaaththeerae
sonnathai niraivaetti
uyarththi makilntheerae

PowerPoint Presentation Slides for the song Marshal Veda – Mathuram um nesam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மதுரம் உம் நேசம் PPT
Mathuram um nesam PPT

நேரம் உம் யாருமில்லை நீர் என்னை மதுரம் நேசம் மனதும் ஏங்குதே இனிமை பிரசன்னம் மனம் தேடுதே சோர்ந்து போன உடைக்கப்பட்ட கதறி அழுத பெலனற்ற English