Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்
Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால்

கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
மறுபடியும் எழும்பிடுவேன் -2
கர்த்தர் என்னோடிருப்பத்தினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2

ஏழு தரம் நான் விழுந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் – 2
பாதாள குழியிலும்
அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு
– கர்த்தர்

எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
சோர்வான நேரத்திலும்
அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும்
அவர் என்னோடு – 2
– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Lyrics in English

Marubadiyum Ezhumbiduven – maraுpatiyum elumpiduvaen
Karthar Ennodirupathinaal – Karththar ennotiruppathinaal

Karththar ennotiruppathinaal
Maraுpatiyum elumpiduvaen -2
Maraுpatiyum elumpiduvaen -2
Karththar ennotiruppaththinaal
Maraுpatiyum elumpiduvaen -2

Aelu tharam naan vilunthaalum
Maraுpatiyum elumpiduvaen
Sinaekiththavar ennai pakaiththaalum
Maraுpatiyum elumpiduvaen – 2
Paathaala kuliyilum
Avar ennodu
Marana irulilum avar ennodu
– Karththar

Ethirpaarththa kathavukal ataiththaalum
Maraுpatiyum elumpiduvaen
Eththanai avamaanam soolnthaalum
Maraுpatiyum elumpiduvaen -2
Sorvaana naeraththilum
Avar ennodu
Thallappatta nilaiyilum
Avar ennodu – 2
– Karththar

PowerPoint Presentation Slides for the song Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மறுபடியும் எழும்பிடுவேன் PPT
Marubadiyum Ezhumbiduven PPT

மறுபடியும் எழும்பிடுவேன் கர்த்தர் என்னோடு என்னோடிருப்பதினால் Marubadiyum Ezhumbiduven Karthar Ennodirupathinaal என்னோடிருப்பத்தினால் ஏழு தரம் விழுந்தாலும் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும் பாதாள குழியிலும் மரண English