Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாசற்ற தேவ சுதனே

1. மாசற்ற தேவ சுதனே!
உம்மண்டை நானிப்போ வாறேன்;
விலங்கை நீக்கி விடுமேன்!
தேவே! தஞ்சமென்றேன்

பல்லவி

பாவம் போக்கும் மீட்பா! (2)
மாசற்ற தேவ சுதனே!
பாவம் போக்கும் மீட்பா!

2. பசியினால் என் ஆத்துமம்
தொய்ந்து வாடி அலையுதே!
உம் அன்பினால் என்னைத் தாங்கும்
பாவியின் நேசரே! – பாவம்

3. உட் பாவத்தால் மெலிகிறேன்
உள் வினையை நீர் நீக்குமேன்
துக்கத்தோடு ஜெபிக்கிறேன்
சமாதானம் தாரும்! – பாவம்

4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்
மெய் விசுவாசத்துடனே
மூழ்குவதால் என் உள்ளத்துள்
மகிழ் கொள்ளுகிறேன் – பாவம்

Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே Lyrics in English

1. Maasatta thaeva suthanae! Ummanntai naanippo vaaraேn; vilangai neekki vidumaen! Thaevae! Thanjamenten pallavi paavam pokkum meetpaa! (2) maasatta thaeva suthanae! Paavam pokkum meetpaa! 2. Pasiyinaal en aaththumam thoynthu vaati alaiyuthae! Um anpinaal ennaith thaangum paaviyin naesarae! – paavam 3. Ut paavaththaal melikiraேn ul vinaiyai neer neekkumaen thukkaththodu jepikkiraேn samaathaanam thaarum! – paavam 4. Meetpaa unthan jeevaattinul mey visuvaasaththudanae moolkuvathaal en ullaththul makil kollukiraேn – paavam

PowerPoint Presentation Slides for the song Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாசற்ற தேவ சுதனே PPT
Masattra Deva Suthanae PPT

பாவம் மீட்பா மாசற்ற தேவ சுதனே போக்கும் உம்மண்டை நானிப்போ வாறேன் விலங்கை நீக்கி விடுமேன் தேவே தஞ்சமென்றேன் பல்லவி பசியினால் ஆத்துமம் தொய்ந்து வாடி English