Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் சிறகுகளின் நிழலில்

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா

இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே

ஆராதனை உமக்கே

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் -உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே -2 என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்

அல்லேலூயா ஓசன்னா

Mashup 5 – Unthan Sirakukalin Nilalil Lyrics in English

unthan sirakukalin nilalil
ententum makilach seytheer
enthan pelaveena naerangalil
um kirupai thantheeraiyyaa

Yesu raajaa en pelanaaneer
etharkum payamillaiyae

aaraathanai umakkae

mulu ithayaththodu ummai thuthippaen
unnathamaanavarae
athisayangalellaam -um
eduththuraippaen athisayamaanavarae

unnathamaanavarae
en uraividam neerthaanae -2 en
uyarththukiraen vaalththukiraen
vanangukiraen ummai pottukiraen

allaelooyaa osannaa

PowerPoint Presentation Slides for the song Mashup 5 – Unthan Sirakukalin Nilalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் சிறகுகளின் நிழலில் PPT
Unthan Sirakukalin Nilalil PPT

உம் உம்மை உன்னதமானவரே உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் எந்தன் பெலவீன நேரங்களில் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா பெலனானீர் எதற்கும் பயமில்லையே English