Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை

2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

Matchmai Nirainthavare Ella Thuthikkum Lyrics in English

Maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae
Maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae

Ummai aaraathikkintom ummai aaraathikkintom
Iratchakaa thaevaa ummai aaraathikkintom

1. Ooliya paathaiyilae enakkuthavina maathayavae
Maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae — ummai

2. En pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae
Maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai

PowerPoint Presentation Slides for the song Matchmai Nirainthavare Ella Thuthikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே PPT
Matchmai Nirainthavare Ella Thuthikkum PPT

உம்மை பாத்திரரே மாறிடாத துதிக்குப் ஆராதிக்கின்றோம் இயேசுவே மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் இரட்சகா தேவா ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே பெலவீன நேரங்களில் எனக்குயதவிய English