🏠  Lyrics  Chords  Bible 

மேன்மை நிறைந்த ஆண்டவர் PPT

1. மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
அப்போது மா பிரஸ்தாபமாய்
எங்கும் விளங்கும் ஜோதியாய்
மின்போலத் தோன்றுவாரே.


Meanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர் PowerPoint



மேன்மை நிறைந்த ஆண்டவர்

மேன்மை நிறைந்த ஆண்டவர் PPT

Download Meanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர் Tamil PPT