Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்படை தாமதம் செய்யாதே

பல்லவி

மீட்படை தாமதம் செய்யாதே
மீட்படை இன்றே!
சரணங்கள்

1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்!
மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே – மீட்படை

2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான்
நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் – மீட்படை

3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்;
ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் – மீட்படை

4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்;
நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! – மீட்படை

5. வந்தால் மீட்பருன்னை அன்புடன் தாங்குவார்
இந்த நல்ல ஈவைத் தேடு இன்றே – மீட்படை

Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே Lyrics in English

Pallavi meetpatai thaamatham seyyaathae meetpatai inte! Saranangal 1. Meetpar unnai intu aavalaayth thaedukiraar! Maattaேnentu sollip poyvidaathae – meetpatai 2. Paathakangal mikka mikkavae seytha naan naatharaesu paatham senten; meettar – meetpatai 3. Paavi paavi paavi entunai ennnninaal; aaval konndu thaaviththaedu, meetpaar – meetpatai 4. Naalaik kaakattentu ennnni nee thallidaay; naalai enpathunthan naalo? Vaa! Vaa! – meetpatai 5. Vanthaal meetparunnai anpudan thaanguvaar intha nalla eevaith thaedu inte – meetpatai

PowerPoint Presentation Slides for the song Meetpadai Thamatham Seiyathae – மீட்படை தாமதம் செய்யாதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்படை தாமதம் செய்யாதே PPT
Meetpadai Thamatham Seiyathae PPT

மீட்படை பாவி இன்றே வா பல்லவி தாமதம் செய்யாதே சரணங்கள் மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார் மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே பாதகங்கள் மிக்க மிக்கவே English