Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பின் ஒளி இப்போ நான்

1. மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன்
பாதையை வெளிச்சமாக்கும் பார்க்க
தம் அடிகள் எனக்குப் பாதையாய்
என் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர்

ஓ கலிலேயனே, தாங்கும் தங்கி பெலன்
ஆயுள் காலமெல்லாம் வாரும் என்னுடனே

2. தொட்டருளும், இன்னும் என்னைத் தொடும்
தினம் எப்போதும் தம் சித்தம் செய்ய
வேதனை தாங்கும் நல் வைத்தியராம்
தொடு-வல்லமை என்றும் மாறாதே – ஓ கலிலேயேனே

3. மாலுமி நீர், உம்மை நம்புகிறேன்
வழிகாட்டி, இடும் கட்டளைக்கு
அந்தமட்டும் பணிந்து யாத்ரை செய்வேன்
மகிமையில் இன்ப வார்த்தை கேட்பேன் – ஓ கலிலேயேனே

Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான் Lyrics in English

1. Meetpin oli ippo naan paarkkiraேn paathaiyai velichchamaakkum paarkka tham atikal enakkup paathaiyaay en jeeva oliyaay meyyaay aaveer o kalilaeyanae, thaangum thangi pelan aayul kaalamellaam vaarum ennudanae 2. Thottarulum, innum ennaith thodum thinam eppothum tham siththam seyya vaethanai thaangum nal vaiththiyaraam thodu-vallamai entum maaraathae – o kalilaeyaenae 3. Maalumi neer, ummai nampukiraேn valikaatti, idum kattalaikku anthamattum panninthu yaathrai seyvaen makimaiyil inpa vaarththai kaetpaen – o kalilaeyaenae

PowerPoint Presentation Slides for the song Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பின் ஒளி இப்போ நான் PPT
Meetpin Ozhi Ippo Naan PPT

தம் தாங்கும் கலிலேயேனே மீட்பின் ஒளி இப்போ பார்க்கிறேன் பாதையை வெளிச்சமாக்கும் பார்க்க அடிகள் எனக்குப் பாதையாய் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர் கலிலேயனே English