Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேகமீதில் இயேசு சுவாமி-

பல்லவி

மேகமீதில் இயேசு சுவாமி
வேகம் வாராரே

அனுபல்லவி

ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே
அவர் வாராரே

1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார் – மேகமீதில்

2. கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம்
கிளம்பியே யெழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே – மேகமீதில்

3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில்

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே யறிவார் – மேகமீதில்

5. ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
ஜோதியின் ஆளுகையில் – மேகமீதில்

6. அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே – மேகமீதில்

மேகமீதில் இயேசு சுவாமி- Megameethil Yesu Swamy Lyrics in English

Pallavi

Maekameethil Yesu suvaami
Vaekam vaaraarae

Anupallavi

Aayaththamullorai aakaayanj serkkavae
Avar vaaraarae

1. Aanndavar thaamae aarpparippotae
Avaniyil vaaraarae
Meenndavaro maelokamae sella
Maethiniyai viduvaar – maekameethil

2. Kristhuvukkul mariththorellaam
Kilampiyae yelumpiduvaar
Marikkaathirukkum Parisuththarellaam
Marainthae povaarae – maekameethil

3. Paadupattaோrukkup palanalippaarae
Paadupattavar thaamae
Koodum namakko kuraivillaap palanaiyae
Kooviyae koduththiduvaar – maekameethil

4. Avaruraiththa ataiyaalangalellaam
Thavaraamal nadakkintathae
Avar varum vaelaiyai evarumae ariyaar
Aanndavarae yarivaar – maekameethil

5. Aayiram varusham aalukai seyvaar
Aanndavar Yesu thaamae
Neethi samaathaanam nirainthaeyirukkum
Jothiyin aalukaiyil – maekameethil

6. Alleluya geethamae paati
Akamakilnthaadiduvom
Vallavar varum vaelaiyumitho
Mellavae nerungitte – maekameethil

PowerPoint Presentation Slides for the song மேகமீதில் இயேசு சுவாமி- Megameethil Yesu Swamy

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேகமீதில் இயேசு சுவாமி- PPT
Megameethil Yesu Swamy PPT

மேகமீதில் வாராரே தாமே இயேசு ஆண்டவர் பல்லவி சுவாமி வேகம் அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே ஆர்ப்பரிப்போடே அவனியில் மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் English