Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேகஸ்தம்பம் நீங்கதானப்ப

மேகஸ்தம்பம் நீங்கதானப்ப
அக்னிஸ்தம்பம் நீங்கதானப்ப
சொந்தபந்தம் நீங்க இயேசப்பா
எங்க எல்லாருக்கும் நீங்க இயேசப்பா

கலங்கின நேரமெல்லாம்
என்னை அரவணைத்து காத்தவரே
கஷ்டப்பட்ட நேரத்தில் எல்லாம் – எனக்கு
கைகொடுத்து உதவினீரே ,

கோடி கோடி ஜனங்களிலே – எம்மை,
கூட்டி சேர்த்த அன்பின் தெய்வமே ,
தாங்கி ஏந்தி சுமந்தவரே
தாய் தந்தையிலும் சிறந்தவரே ,

நிரந்தரம் நீங்கதானப்ப
எங்க நிம்மதியும் நீங்கதானப்ப,
உம் சமூகம் எந்தன் முன்னே
நன்மை கிருபையும் தொடரும் பின்னே,

Megasthambam Neengadhanapa – Agnisthambam Neengadhanapa Lyrics in English

maekasthampam neengathaanappa
aknisthampam neengathaanappa
sonthapantham neenga iyaesappaa
enga ellaarukkum neenga iyaesappaa

kalangina naeramellaam
ennai aravannaiththu kaaththavarae
kashdappatta naeraththil ellaam - enakku
kaikoduththu uthavineerae ,

koti koti janangalilae - emmai,
kootti serththa anpin theyvamae ,
thaangi aenthi sumanthavarae
thaay thanthaiyilum siranthavarae ,

nirantharam neengathaanappa
enga nimmathiyum neengathaanappa,
um samookam enthan munnae
nanmai kirupaiyum thodarum pinnae,

PowerPoint Presentation Slides for the song Megasthambam Neengadhanapa – Agnisthambam Neengadhanapa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேகஸ்தம்பம் நீங்கதானப்ப PPT
Megasthambam Neengadhanapa PPT

நீங்கதானப்ப நீங்க இயேசப்பா எங்க கோடி மேகஸ்தம்பம் அக்னிஸ்தம்பம் சொந்தபந்தம் எல்லாருக்கும் கலங்கின நேரமெல்லாம் என்னை அரவணைத்து காத்தவரே கஷ்டப்பட்ட நேரத்தில் கைகொடுத்து உதவினீரே English