Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…

ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்… – 2
இதயம் திறந்து தான்…
உமக்காய் நான் பாடுவேன்…
என் தேவனே, என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…

⁠உள்ளத்தை உலுக்கும் துக்கம்…
அது நீர் மட்டும் அறிவீரே…
யாருமே இல்லாத நேரம்…
நீர் மட்டும் கூட நின்றீர்…
தேவனே உம்மை அறிய ஒரே ஒரு நிமிடம் போதும்…
உந்தன் திருவசன தியானம் செய்யாத ஒவ்வொரு பொழுதும்…
என் ஜீவியத்தின்…நஷ்டங்களே…
என் தேவனே…என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…

⁠ஆத்மாவில் ஒளிர்கின்ற தீபம்…
அணையாது காக்கணுமே…
கஷ்டங்களில் உம்மைக் காணும்…
ஆத்மாவை நல்கனுமே…
ஜீவியத்தில் ஒவ்வொரு தினமும் உந்தன் பேரன்பை காண…
நிந்திக்கும் மனிதரில் எல்லாம் உந்தன் திருமுகத்தை காண…
அகக்கண்களை…திறக்கணுமே…
என் தேவனே…என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
இதயம் திறந்து தான்…
உமக்காய் நான் பாடுவேன்…
என் தேவனே, என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…

Meghna Sumesh – Sruthiyil naan paadum sangeetham… Lyrics in English

sruthiyil naan paadum sangaீtham…
serum avar paatham maaththiram… - 2
ithayam thiranthu thaan…
umakkaay naan paaduvaen…
en thaevanae, en thaevanae…
sruthiyil naan paadum sangaீtham…
serum avar paatham maaththiram…
sruthiyil naan paadum sangaீtham…

⁠ullaththai ulukkum thukkam…
athu neer mattum ariveerae…
yaarumae illaatha naeram…
neer mattum kooda ninteer…
thaevanae ummai ariya orae oru nimidam pothum…
unthan thiruvasana thiyaanam seyyaatha ovvoru poluthum…
en jeeviyaththin…nashdangalae…
en thaevanae…en thaevanae…
sruthiyil naan paadum sangaீtham…
serum avar paatham maaththiram…
sruthiyil naan paadum sangaீtham…

⁠aathmaavil olirkinta theepam…
annaiyaathu kaakkanumae…
kashdangalil ummaik kaanum…
aathmaavai nalkanumae…
jeeviyaththil ovvoru thinamum unthan paeranpai kaana…
ninthikkum manitharil ellaam unthan thirumukaththai kaana…
akakkannkalai…thirakkanumae…
en thaevanae…en thaevanae…
sruthiyil naan paadum sangaீtham…
serum avar paatham maaththiram…
ithayam thiranthu thaan…
umakkaay naan paaduvaen…
en thaevanae, en thaevanae…
sruthiyil naan paadum sangaீtham…
serum avar paatham maaththiram…
sruthiyil naan paadum sangaீtham…

PowerPoint Presentation Slides for the song Meghna Sumesh – Sruthiyil naan paadum sangeetham…

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்… PPT
Sruthiyil naan paadum sangeetham… PPT

ஸ்ருதியில் பாடும் சங்கீதம்… சேரும் பாதம் மாத்திரம்… தேவனே… தேவனே உந்தன் இதயம் திறந்து தான்… உமக்காய் பாடுவேன்… நீர் ஒவ்வொரு தேவனே…என் காண… English