Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை
பாடிப் பணிவேன்-2

மேசியா இயேசையா
இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி

கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா
இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே -நான்

பிள்ளையாய் பிறந்த போது…
பிள்ளையாய் பிறந்த போது
ஈ எறும்பு கடிக்காம
பத்திரமா பாதுகாத்தாரே
என்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava Lyrics in English

maelaththaalaththodu naan maesiyaavai
paatip pannivaen-2

maesiyaa iyaesaiyaa
Yesu raajaavukku thuthi kana makimai seluththi

karpaththila sinnanjitru poochchiyaa
iruntha pothu paththiramaa paathukaaththaarae -naan

pillaiyaay pirantha pothu…
pillaiyaay pirantha pothu
ee erumpu katikkaama
paththiramaa paathukaaththaarae
enna valarththu aalaakki vittarae

PowerPoint Presentation Slides for the song மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேளத்தாளத்தோடு நான் மேசியாவை PPT
Mela Thalathodu Na Mesiyava PPT

பத்திரமா பாதுகாத்தாரே பிள்ளையாய் பிறந்த மேளத்தாளத்தோடு மேசியாவை பாடிப் பணிவேன் மேசியா இயேசையா இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா English