Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் நினைப்பதை பார்க்கிலும்

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2

Chorus

அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது
கர்த்தர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது

Verse 1

யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் – 2

Verse 2

எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனைமுறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

Melanadhu – Naan Ninaipadhai Paarkilum Lyrics in English

naan ninaippathai paarkkilum
ethirppaarppathai paarkkilum
naan jepippathai paarkkilum
avar ninaivukal maelaanathu - 2

Chorus

avar solvathum maelaanathu
avar seyvathum maelaanathu
karththar solvathum maelaanathu
avar seyvathum maelaanathu

Verse 1

yaar enna ninaiththaalum
karththarin ninaivukal nilai nirkum
yaar ennai thaduththaalum
karththarin karam ennai karai serkkum - 2

Verse 2

eththanai kathavukal ataiththaalum
athai vida athikamaay thiranthiduvaar
eththanaimurai naan thottaாlum
athai vida athikamaay jeyam tharuvaar

PowerPoint Presentation Slides for the song Melanadhu – Naan Ninaipadhai Paarkilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் நினைப்பதை பார்க்கிலும் PPT
Naan Ninaipadhai Paarkilum PPT

மேலானது பார்க்கிலும் நினைவுகள் சொல்வதும் செய்வதும் Verse கர்த்தரின் என்னை அதிகமாய் நினைப்பதை எதிர்ப்பார்ப்பதை ஜெபிப்பதை Chorus கர்த்தர் நினைத்தாலும் நிலை நிற்கும் தடுத்தாலும் English