Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிறந்தார் இயேசு ராஜன்

பிறந்தார் இயேசு ராஜன்
உதித்தார் தேவ மைந்தன் (2)
பாவங்கள் போக்கிட
சாபங்கள் நீக்கிட
மேசியா அவதரித்தார் (2)

இருளை நீக்கிட
வெளிச்சமாய் வந்தாரே
என் வாழ்வை மாற்றிடவே
சந்தோஷம் தந்திடவே
மேசியா என்னில் பிறந்தார்

இழந்ததை கொடுக்கவும்
கிருபையால் நிரப்பவும்
ஒளியாக வந்து விட்டார்
என் வாழ்வை மாற்றிவிட்டார்
மேசியா அவதரித்தார்

Messiya Avatharithar Christmas Lyrics in English

Piranthaar Yesu raajan uthiththaar thaeva mainthan (2) paavangal pokkida saapangal neekkida maesiyaa avathariththaar (2) irulai neekkida velichchamaay vanthaarae en vaalvai maattidavae santhosham thanthidavae maesiyaa ennil piranthaar ilanthathai kodukkavum kirupaiyaal nirappavum oliyaaka vanthu vittar en vaalvai maattivittar maesiyaa avathariththaar

PowerPoint Presentation Slides for the song Messiya Avatharithar Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிறந்தார் இயேசு ராஜன் PPT
Pirandhar Yesu Rajan PPT

மேசியா பிறந்தார் நீக்கிட அவதரித்தார் வாழ்வை இயேசு ராஜன் உதித்தார் தேவ மைந்தன் பாவங்கள் போக்கிட சாபங்கள் இருளை வெளிச்சமாய் வந்தாரே மாற்றிடவே சந்தோஷம் தந்திடவே English