Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்
இனி நான் கலங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்
இனி நான் தியங்குவதில்லை -2

நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை -2

புயல் காற்றினால் என் படகு
மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை -2
என் படகில் நீர் இருக்க
மூழ்கிடாமல் காத்திடுவீர் -2

மனிதன் என்னை தள்ளிவிட்டான்
என்று நானும் கலங்குவதில்லை -2
அந்த மனிதர்களின் கண்கள் முன்னே
என் தலையை நீர் உயர்த்திடுவீர் -2

தடையாய் நிற்கும் யோர்தானை
கண்டு நானும் கலங்குவதில்லை -2
செங்கடலில் வழி திறந்திட்ட நீர்
யோர்தானையும் கடக்கச் செய்வீர் -2

Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal Lyrics in English

iyaesappaa neer ennodu iruppathanaal
ini naan kalanguvathillai
iyaesappaa neer ennodu iruppathinaal
ini naan thiyanguvathillai -2

neer ennai marappathillai
ennai kaividuvathillai -2

puyal kaattinaal en padaku
moolkidumo enta kalakkamillai -2
en padakil neer irukka
moolkidaamal kaaththiduveer -2

manithan ennai thallivittan
entu naanum kalanguvathillai -2
antha manitharkalin kannkal munnae
en thalaiyai neer uyarththiduveer -2

thataiyaay nirkum yorthaanai
kanndu naanum kalanguvathillai -2
sengadalil vali thiranthitta neer
yorthaanaiyum kadakkach seyveer -2

PowerPoint Presentation Slides for the song Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால் PPT
Iyesappa neer ennodu iruppathanal PPT

நீர் கலங்குவதில்லை என்னை இயேசப்பா என்னோடு இனி நானும் இருப்பதனால் இருப்பதினால் தியங்குவதில்லை மறப்பதில்லை கைவிடுவதில்லை புயல் காற்றினால் படகு மூழ்கிடுமோ கலக்கமில்லை படகில் இருக்க English