Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மூலைக் கல் நம் கிறிஸ்து

ஆலய பிரதிஷ்டை
(Christ is our Corner Stone – 940)
(Tune 221 or 231)

1. மூலைக் கல் நம் கிறிஸ்து
அவரில் கட்டுவோம்
பரலோக சபை
பரிசுத்தர் கூட்டம்
அவர் அன்பில் விஸ்வாசிப்போம்
மேலோக ஆனந்தம் ஈவார்

2. ஸ்துதித்துப் பாடுவோம்
திரியேகர் நாமத்தை;
அவர் புகழ்ச்சியை
வானம் பூமி கேட்க
ஆனந்தக் களிப்புடனே,
அவரை வாழ்த்திப் பாடுவோம்

3. கருணைக் கடலே
கடாட்சித் தருளும்;
எம் பொருத்தனைகள்,
எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.
மாரிபோல் உம் கிருபைகள்
தாரும் உம் அடியார்க்கு

Moolai Kal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Lyrics in English

Aalaya pirathishtai (Christ is our Corner Stone – 940) (Tune 221 or 231) 1. Moolaik kal nam Kristhu avaril kattuvom paraloka Sabai Parisuththar koottam avar anpil visvaasippom maeloka aanantham eevaar 2. Sthuthiththup paaduvom thiriyaekar naamaththai; avar pukalchchiyai vaanam poomi kaetka aananthak kalippudanae, avarai vaalththip paaduvom 3. Karunnaik kadalae kadaatchith tharulum; em poruththanaikal, ellaam aettaுk kollum. Maaripol um kirupaikal thaarum um atiyaarkku

PowerPoint Presentation Slides for the song Moolai Kal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மூலைக் கல் நம் கிறிஸ்து PPT
Moolai Kal Nam Kiristhu PPT

பாடுவோம் உம் ஆலய பிரதிஷ்டை Christ is our Corner Stone Tune or மூலைக் கல் நம் கிறிஸ்து அவரில் கட்டுவோம் பரலோக சபை English