Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மூலைக் கல் நம் கிறிஸ்து

1. மூலைக் கல் நம் கிறிஸ்து
அவரில் கட்டுவோம்
பரலோக சபை
பரிசுத்தர் கூட்டம்
அவர் அன்பில் விஸ்வாசிப்போம்
மேலோக ஆனந்தம் ஈவார்

2. ஸ்துதித்துப் பாடுவோம்
திரியேகர் நாமத்தை;
அவர் புகழ்ச்சியை
வானம் பூமி கேட்க
ஆனந்தக் களிப்புடனே,
அவரை வாழ்த்திப் பாடுவோம்

3. கருணைக் கடலே
கடாட்சித் தருளும்;
எம் பொருத்தனைகள்,
எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.
மாரிபோல் உம் கிருபைகள்
தாரும் உம் அடியார்க்கு

Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Lyrics in English

1. moolaik kal nam kiristhu
avaril kattuvom
paraloka sapai
parisuththar koottam
avar anpil visvaasippom
maeloka aanantham eevaar

2. sthuthiththup paaduvom
thiriyaekar naamaththai;
avar pukalchchiyai
vaanam poomi kaetka
aananthak kalippudanae,
avarai vaalththip paaduvom

3. karunnaik kadalae
kadaatchith tharulum;
em poruththanaikal,
ellaam aettuk kollum.
maaripol um kirupaikal
thaarum um atiyaarkku

PowerPoint Presentation Slides for the song Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மூலைக் கல் நம் கிறிஸ்து PPT
Moolaikal Nam Kiristhu PPT

பாடுவோம் உம் மூலைக் கல் நம் கிறிஸ்து அவரில் கட்டுவோம் பரலோக சபை பரிசுத்தர் கூட்டம் அன்பில் விஸ்வாசிப்போம் மேலோக ஆனந்தம் ஈவார் ஸ்துதித்துப் திரியேகர் English