Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மூவரான ஏகரே,

மூவரான ஏகரே,
பூமி, ஆழி, ஆள்வோரே,
கேளும் தயவாகவே
தாசர் கீர்த்தனம்.

ஜோதிகளின் ஜோதி நீர்;
காலைதோறும் தேவரீர்
ஒளிதோன்ற, வீசுவீர்
அன்பின் ஒளி நீர்.

ஜோதிகளின் ஜோதி நீர்;
மாலைதோறுந் தேவரீர்
மன்னிப்போடு ஈகுவீர்
சமாதானமும்.

மூவரான ஏகரே,
அறிதற் கரியோரே,
விண்ணில் அடியாருக்கே
முடி சூட்டுமே

Moovarana Yeagarae – Boomi Aali Aalvorae Lyrics in English

moovaraana aekarae,
poomi, aali, aalvorae,
kaelum thayavaakavae
thaasar geerththanam.

jothikalin jothi neer;
kaalaithorum thaevareer
olithonta, veesuveer
anpin oli neer.

jothikalin jothi neer;
maalaithorun thaevareer
mannippodu eekuveer
samaathaanamum.

moovaraana aekarae,
arithar kariyorae,
vinnnnil atiyaarukkae
muti soottumae

PowerPoint Presentation Slides for the song Moovarana Yeagarae – Boomi Aali Aalvorae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மூவரான ஏகரே, PPT
Moovarana Yeagarae PPT

நீர் மூவரான ஏகரே ஜோதிகளின் ஜோதி தேவரீர் பூமி ஆழி ஆள்வோரே கேளும் தயவாகவே தாசர் கீர்த்தனம் காலைதோறும் ஒளிதோன்ற வீசுவீர் அன்பின் ஒளி மாலைதோறுந் English