Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இணை ஏதும் இல்லாத

இணை ஏதும் இல்லாத
திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
சருவதிகாரா!

நிகர் ஏதும் இல்லாத
ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
கிறிஸ்தேசு ராஜா!

உடன்படிக்கை நினைத்து
தம் ஜனத்தை விடுவித்த
உன்னத ஆதி தேவா யேகோவா!

வனாந்திரத்தில் நடத்தி மன்னாவால் போஷித்து (2)
சமுகம் முன் செல்லும் என்று வாக்குறுதி அளித்தார் (2)

மண்ணுயிர் மீட்கவே மனிதனாய் பிறந்த
மன்னரின் மன்னவா மாதேவா!

மன்னிப்பும் மீட்பும் நித்திய வாழ்வும் (2)
நிச்சயம் என்று கூறி நம்பிக்கை அளித்தார் (2)

ஆவியில் அனல் மூட்டி அச்சாரமாக நிற்கும்
பரிசுத்த ஆவி தேவா துணையாளா!

சத்தியத்தில் நடத்தி வாக்கினால் போஷித்து (2)
என்றும் நம்முடன் என்று வாக்குறுதி அளித்தார் (2)

இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற சருவதிகாரா!

நிகர் ஏதும் இல்லாத ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற கிறிஸ்தேசு ராஜா!

Mosus Jorden – Inai eathum illaatha Lyrics in English

innai aethum illaatha
thiriyaeka thaevanaam
saruvaththai aalukinta
saruvathikaaraa!

nikar aethum illaatha
orae oru thaevanaam
saruvaththai aalukinta
kiristhaesu raajaa!

udanpatikkai ninaiththu
tham janaththai viduviththa
unnatha aathi thaevaa yaekovaa!

vanaanthiraththil nadaththi mannaavaal poshiththu (2)
samukam mun sellum entu vaakkuruthi aliththaar (2)

mannnuyir meetkavae manithanaay pirantha
mannarin mannavaa maathaevaa!

mannippum meetpum niththiya vaalvum (2)
nichchayam entu koori nampikkai aliththaar (2)

aaviyil anal mootti achchaாramaaka nirkum
parisuththa aavi thaevaa thunnaiyaalaa!

saththiyaththil nadaththi vaakkinaal poshiththu (2)
entum nammudan entu vaakkuruthi aliththaar (2)

innai aethum illaatha thiriyaeka thaevanaam
saruvaththai aalukinta saruvathikaaraa!

nikar aethum illaatha orae oru thaevanaam
saruvaththai aalukinta kiristhaesu raajaa!

PowerPoint Presentation Slides for the song Mosus Jorden – Inai eathum illaatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இணை ஏதும் இல்லாத PPT
Inai eathum illaatha PPT

ஏதும் இல்லாத தேவனாம் சருவத்தை ஆளுகின்ற அளித்தார் இணை திரியேக சருவதிகாரா நிகர் கிறிஸ்தேசு ராஜா தேவா நடத்தி போஷித்து வாக்குறுதி உடன்படிக்கை நினைத்து தம் English