Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முடிந்தது எல்லாம் முடிந்தது

முடிந்தது எல்லாம் முடிந்தது
என் இயேசு சிலுவையில் சொன்னார்
எல்லாம் முடிந்தது
முடிந்தது எல்லாம் முடிந்தது
என் பாவம் சாபம் தரித்திரம்
எல்லாம் முடிந்தது

முடிந்தது (எல்லாம்) முடிந்தது
இயேசு எல்லாம் எனக்காய்
செய்து முடித்ததால்

அவர் சிலுவையை எடுத்தார்
நம் எதிரியை அடித்தார்
நம் கரத்தை பிடித்தார்
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்

நம் விலையை கொடுத்தார்
நம் இடத்தை எடுத்தார்
மரித்து மீண்டும் உயிர்த்தார்
புதிய துவக்கம் அளித்தார்

முடிந்தது நேரம் முடிந்தது
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
நேரம் முடிந்தது

Mudinthathu Ellam Mudinthathu Lyrics in English

mutinthathu ellaam mutinthathu
en Yesu siluvaiyil sonnaar
ellaam mutinthathu
mutinthathu ellaam mutinthathu
en paavam saapam thariththiram
ellaam mutinthathu

mutinthathu (ellaam) mutinthathu
Yesu ellaam enakkaay
seythu mutiththathaal

avar siluvaiyai eduththaar
nam ethiriyai atiththaar
nam karaththai pitiththaar
than (niththiya) jeevanaik koduththaar

nam vilaiyai koduththaar
nam idaththai eduththaar
mariththu meenndum uyirththaar
puthiya thuvakkam aliththaar

mutinthathu naeram mutinthathu
en saapam thariththiram viyaathikku
naeram mutinthathu

PowerPoint Presentation Slides for the song Mudinthathu Ellam Mudinthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முடிந்தது எல்லாம் முடிந்தது PPT
Mudinthathu Ellam Mudinthathu PPT

முடிந்தது நம் இயேசு சாபம் தரித்திரம் எடுத்தார் கொடுத்தார் நேரம் சிலுவையில் சொன்னார் பாவம் எனக்காய் செய்து முடித்ததால் சிலுவையை எதிரியை அடித்தார் கரத்தை பிடித்தார் English