Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முடியாததை முடியும் என்று

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே
உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2
அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு
நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2

உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே
மானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2
(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2)

மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே
ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2

தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே
தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru Lyrics in English

mutiyaathathai mutiyum entu solla vanthaarae
unakkullae pala saathanai seyya vanthaarae – 2
antha uththama puththiranai nee paatikkonndaadu
namma saththiyar piranthathai nee aatikkonndaadu – 2

unakku kuriththathai tharavantha Yesu vaalkavae
maanidaththil uyirthantha Yesu vaalkavae – 2
(maanidaththai meetkavantha Yesu vaalkavae – 2)

manamakilchchiyai tharavantha Yesu vaalkavae
aaruthalaith tharavantha Yesu vaalkavae – 2

thaevamainthan pukalaip paati aarpparippomae
thaevapaalan piranthanaalil paadiduvom – 2

PowerPoint Presentation Slides for the song முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முடியாததை முடியும் என்று PPT
Mudiyaadhadhai Mudiyum Entru PPT

இயேசு வாழ்கவே தரவந்த வந்தாரே முடியாததை முடியும் சொல்ல உனக்குள்ளே சாதனை செய்ய உத்தம புத்திரனை பாடிக்கொண்டாடு நம்ம சத்தியர் பிறந்ததை ஆடிக்கொண்டாடு உனக்கு குறித்ததை English